உலகின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கான வருவாய்யை ஈட்டுகிறது.

அதேவேளையில், நாம் அணியும் ஆடைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் தயாரிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே வேலை செய்கின்றனர். இவர்கள் பெரும் ஊதியம் தங்களின் தினசரி தேவைகளை பார்த்துக்கொள்ளும் அளவிற்கு போதுமானதாக இல்லை.

 

Mask_Group_55.png
Mask_Group_58.png
Mask_Group_56.png
RS1158_36563296_10155865499463406-2.jpg
child-garment-worker.jpg
RS1318_Bangladesh_CleanClothes.png

இது இவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கான தேர்வு இதோ.