தொழிற்சங்கங்கள், தொழிலாளர் மையங்கள், தன்னார்வல நிறுவனங்கள் மற்றும் பிற வக்கீல்கள் ஒரு படர்ந்த கூட்டணியாக ஒன்று கூடி, ஒரு சட்டதிற்க்கு முறையான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய ஊதிய ஒப்பந்ததிர்காக ஒரு திட்டதை முன்னெடுக்க ஒன்று கூடி உள்ளோம் . இதற்கு, தங்களின் முனைப்பான ஈடுப்பாட்டையும், ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறோம்.
ஆசிய மாடி ஊதிய கூட்டணி (AFWA ), ஆசிய கண்டத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் நாடுகள் மற்றும் அதை பயன்படுதும் அமெரிக்க மற்றும் ஈரோபியா நாடுகளை சேர்ந்த ஆசிய தொழிலாளர்கள் நடத்தக்கூடிய ஒரு உலகளாவிய தொழிலாளர் கூட்டணியாகும். 2007 இல் நிறுவப்பட்ட இது, ஆசிய ஆடை உற்பத்தித் தொழிற்சங்கங்கள் இடையே ஒரு ஒற்றுமையை உலகளவில் உற்பத்தி தொடர்புகளை எதிர்கொண்டு, உலகளாவிய ஆடை நிறுவனங்களாக மாற்ற செயல்படுகிறது. AFWA வின் வரலாற்று எல்லை தாண்டிய வாழ்க்கை ஊதியங்கள் வடிவமைப்பு பெண்களை முன்நிலைப்படுத்தி உருவாக்கப்பட்துள்ளது. இது, செலுத்தப்படாத பராமரிப்பு செலவை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. AFWA பெண்கள் ஆடை தொழிலாளர்களின் தலைமைத்தன்மையை வளர்த்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒரு நல்ல வேலையை செய்ய பாடுபட வேண்டும். இதில் வீட்டு தொழிலாளர்க்களை உள்ளடக்கிய வேலைவாய்ப்பு உறவுகள் பற்றிய விரிவான கருத்துக்கு உறுதியளிக்க வேண்டும்.
சுதமான ஆடை பேரணி (CCC) உலக ஆடை உற்பத்தி மற்றும் விளையாட்டு ஆடை துறையில் பணிப்புரியும் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், வேலை நிலையை மேம்படுதவும், பாடுபடும் ஒரு உலக தொடரபாகும். 1989 முதல் CCC தொழிலாளர்களின் அத்தியாவசிய உரிமைகள் மதிக்கபடுகிறதா என்று உறுதிசெய்ய வேலை செய்கின்றனர். CCC நுகர்வோர், லாபிஸ் நிறுவனங்கள் மற்றும் அரசுகளை தொழிலாளர்களின் உரிமைக்காகவும் மற்றும் அவர்களின் பணி நிலையை மேம்படுத்த உரிய ஆதரவு தர கற்றுக்கொடுக்கிறது. CCC தொழில் சங்கங்கள் மற்றும் தன்னார்வல நிறுவனங்களை பெரிய அளவில் ஒன்று சேர்த்து பெண்கள் உரிமை, நுகர்வோர் வக்காலத்து மற்றும் ஏழ்மை குறைபாடு போன்றவற்றை செயல்படுத்த செயல்படுகின்றன.
தொழிலாளர்கள் இயக்கப்படும் சமூக பொறுப்பு வலையமைப்பு (WSRN) காரபரேட் விநியோக சங்கிலியில் உள்ள அடிப்படையான மனித உரிமைகளை பாதுகாக்க புதுமையான மற்றும் வெற்றி தரக்கூடிய வழிகளை ஊக்குவித்து அதற்கான கூட்டமைபுகள் மற்றும் தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கி உதவுகிறது. இந்த முறையை தொழிலாளர்கள் இயக்கப்படும் சமூக பொறுப்பு என்று கூறுவர். இது, தொழிலாளர்களின் முயற்சியால் வெளிவந்தவை ஆகும். இதில், அக்கார்ட் ஆன் ஃபயர் மற்றும் வங்கத்தேச ஆடை துறைகளில் கொண்டுவரப்பட்ட பாதுகாபுகள் மற்றும் அமெரிக்க விவசாய துறையில் இருந்த ஃபேர் பூட் புரோகிராம் இவை யாவும் அடங்கும். இந்த பலதரப்பட்ட WSRN இந்த முறையை மாதரி துறைகளிலும் பயன்படுத்தவும், மேம்படுதவும் துவக்கப்பட்டது. இந்த தொடர்பின் குறிக்கோள், தொழிலாளர்களின் உரிமையை சரியான வழிகள் மூலம் பெற்று தர பாடுபடுவதே ஆகும்.